வணக்கம் பொன்னேரி மக்களே!
உங்கள் குரல்தான் என் பணி. மனுக்கள், புகார்கள் — எதுவாக இருந்தாலும் இங்கேயே நேரடியாக தெரிவியுங்கள்.
Submit petitions & grievances directly. Real-time updates in Tamil & English.
மனு / புகார் சமர்ப்பிSubmit a Petition or Grievance
அலுவலகம் வரை வரத்தேவையில்லை. கீழே உள்ள படிவத்தை நிரப்பி அனுப்புங்கள். ஒரு பதிவு எண் (Petition ID) உருவாக்கப்படும். அதை வைத்து நிலையை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்.
✓ மனு வெற்றிகரமாக பெறப்பட்டது
உங்கள் பதிவு எண் Your Petition ID:
இந்த எண்ணை குறித்துக்கொள்ளுங்கள். SMS மூலமும் அனுப்பப்படும். நிலை மாற்றம் ஏற்பட்டால் மீண்டும் தெரிவிப்போம்.
மனு நிலை அறியTrack Petition Status
உங்கள் பதிவு எண்ணை (Petition ID) கீழே உள்ளிடுங்கள். ஒவ்வொரு கட்டத்திற்கும் ஆவணம், ஒலி அல்லது வீடியோ வடிவில் நடவடிக்கை விவரம் இணைக்கப்பட்டிருக்கும்.
அவசர தொடர்பு எண்கள்Important Government Contact Numbers
அவசர நிலையில் கீழே உள்ள எண்களை அழைக்கலாம். மொபைலில் பார்க்கும்போது நேரடியாக டயல் செய்யப்படும்.
🚨 24/7 அவசர சேவை — 24/7 Emergency Services
🏛️ பொன்னேரி அலுவலகங்கள் — Ponneri Government Offices
⚡ பொது சேவைகள் — Public Utilities
MLA தினசரி செயல்பாடுகள்MLA Daily Activities & Updates
பொதுக்கூட்டங்கள், சட்டமன்ற கேள்விகள், திட்ட திறப்பு விழாக்கள் — அனைத்தும் இங்கே பதிவு செய்யப்படும்.